Food Donation

அம்மாவாசை தின அன்னதானம் – சாலையோர முதியவர்களுக்கு அன்புடன் மதிய உணவு வழங்கிய தர்ஷன் & நிதிக்சா குடும்பம்

By admin Jul 14, 2026
அம்மாவாசை தின அன்னதானம் – சாலையோர முதியவர்களுக்கு அன்புடன் மதிய உணவு வழங்கிய தர்ஷன் & நிதிக்சா குடும்பம்

பசியை போக்குவதோடு, மனிதநேயத்தின் மதிப்பையும் வெளிப்படுத்தும் வகையில், அம்மாவாசை தினத்தில் சாலையோர முதியவர்களுக்கு சத்தான மதிய உணவு வழங்கப்பட்டது. சமூகப் பொறுப்புணர்வை எடுத்துக்காட்டும் இந்த நற்செயல் பலருக்கும் உத்வேகமாக அமைந்தது.

Back to Articles
ESC